• முகப்பு
  • மீடியா
  • உதவி
    • வங்கி விவரங்கள்
    • வெளிநாட்டவர்கள்
  • தமிழ் / ஆங்கிலம்
    • தமிழ்
    • ஆங்கிலம்

GIVE

River of Life church are one of our partner churches in the US who help support many of our projects here in India. In the fund allocation tab you can just click the Missions India tab and they will pass it on to us.

X
×

GIVE

River of Life church are one of our partner churches in the US who help support many of our projects here in India. In the fund allocation tab you can just click the Missions India tab and they will pass it on to us.



மாணவர்கள் மாநாடு சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு போதகர் ஜோயல் தாமஸ்ராஜ் அவர்கள் சிறப்பு செய்தி அளிக்கிறார். மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்!


மாணவர்கள் மாநாடு

ஒவ்வொரு ஞாயிறுக்கிழமை எங்களோடு சேர்த்து தேவனை ஆராதிக்க அன்போடு அழைக்கிறோம்.


ஞாயிறு ஆராதனை நேரங்கள்

பாஸ்டர் டெரி பிரகாசம் அவர்களுடைய செய்திகள் தினமும் Youtube மற்றும் வாட்ஸ்-அப்பில் வெளியிடப்படுகிறது. இந்த செய்தியை வாட்ஸ்-அப்பில் கேட்க விருப்பமுள்ளவர்கள், வாட்ஸ்-அப்பில் எண் 9677933033 தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


பாஸ்டர் டெரி பிரகாசம் அவரின் ஒரு நிமிட செய்தி

ஒவ்வொரு ஞாயிறு காலை 7 மற்றும் 9.30 மணிக்கு இளம் வாலிபர்களுக்கான கூடுகை நடைபெறும். உற்சாகமான ஆராதனை, சாட்சிகள், விளையாட்டுகள் இன்னும் பல. வந்து ஆசீர் பெறுங்கள்.


இளம் வாலிபர்கள் கூடுகை

ஒவ்வொரு ஞாயிறு காலை 9.30 மணிக்கு வாலிபர்களுக்கான கூடுகை நடைபெறும். வாலிபர்களே! வல்லமையை எழும்பி பிரகாசிக்க, சந்துருவின் சேனையை நிர்மூலமாக்க திரண்டு வாருங்கள். துதிப்போம். ஜெபிப்போம். ஜெயம்பெறுவோம்.


வாலிபர் கூடுகை

ஒவ்வொரு ஞாயிறு காலை 7 மற்றும் 9 மணிக்கு ஞாயிறு பள்ளி நடைபெறும். உங்கள் பிள்ளைகள் தேவனை அறியவும் மற்றும் தேவ வார்த்தையின்படி நடக்க ஞாயிறு பள்ளியில் கலந்துக்கொள்ள ஊக்குவியுங்கள்.


ஞாயிறு பள்ளி

முதியோர்களுக்கான விசேஷித்த ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.


முதியோர் ஆராதனை

ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆண்களுக்கான சிறப்பு கூடுகை நடைபெறுகிறது. வல்லமை நிறைந்த ஆராதனை, சாட்சிகள், விளையாட்டுகள் மற்றும் விசேஷித்த தேவனுடைய வார்த்தை. சகோதரர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.


ஆண்கள் ஐக்கிய கூடுகை

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு கூடுகை நடைபெறுகிறது. அடுத்த தலைமுறைகள் ஆண்டவருக்காக உற்சாகமாய் எழும்ப, அவரையே ஆராதிக்க அணைத்து மாணவர்களையும் அன்போடு அழைக்கிறோம்.


மாணவர்கள் ஐக்கிய கூடுகை

ஒவ்வொரு மாதமும் முதலாம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வியாபாரிகளுக்கான சிறப்பு கூடுகை நடைபெறுகிறது. உங்கள் வியாபாரத்தில் பொருளாதார ஆசீர்வாதத்தையும், வளர்ச்சியையும் பெற்று ஆசீர்வதிக்கப்பட உங்களை அன்போடு அழைக்கிறோம்.


வியாபாரிகள் சிறப்பு கூடுகை

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி காலை 5.45 மணிக்கு வாக்குத்தத்த ஆராதனையில் எங்களுடன் இணைந்து தேவனைத் துதியுங்கள். ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தங்களை பெற்றுச்செல்லுங்கள்!


வாக்குத்தத்த ஆராதனை

தலைமை போதகர் ஐயா அவர்களுடைய செய்திகள் தினமும் Youtube மற்றும் வாட்ஸ்-அப்பில் வெளியிடப்படுகிறது. இந்த செய்தியை வாட்ஸ்-அப்பில் கேட்க விருப்பமுள்ளவர்கள், வாட்ஸ்-அப்பில் எண் 9677933033 தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தினமும் செய்திகள் வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும்


தலைமை போதகர்

புதன் மாலை 7:30 மணி முதல் 8:00 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது தொடர்புக்கு : 95668 41198


தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு விசேஷித்த அற்புத சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுகிறது. கலந்துக் கொண்டு அற்புதங்களை பெற்றுச் செல்லுங்கள். தொடர்புக்கு : 95668 41198


அற்புத ஆசீர்வாத ஆராதனை

Copyright © 2022 The Bethel City Church. All rights reserved.